உலக சந்தையில் சரிவைச் சந்தித்த மசகு எண்ணெயின் விலை! (காணொளி)
கொரோனா தொற்றின் புதிய அலைகள் காரணமாக முடக்க நிலைகள் அறிவிக்கப்படும் என்ற அச்ச நிலையினால் எரிபொருட்களுக்கான விலை வீழ்ச்சி பதிவாகியுள்ளது என சர்வதேச சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன்.
அமெரிக்காவின் டபிள்யூ.ரீ.ஐ. ரக மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 66.44 டொலர்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றது. 4.42 டொலர் வீழ்ச்சியடைந்துள்ளது.அதாவது 6.34 வீத விலை வீழ்ச்சி பதிவாகியுள்ளன.
அமெரிக்காவின் டபிள்யூ.ரீ.ஐ. ரக மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 66.44 டொலர்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.4.42 டொலர் வீழ்ச்சியடைந்துள்ளது. அதாவது 6.34 வீத விலை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
பெர்ன்ட் ரக மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 69.69 டொலர்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றது. 3.83 டொலர் வீழ்ச்சியடைந்துள்ளது.அதாவது 5.21 வீத விலை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,