இலங்கை மக்களுக்கு வரவிருக்கும் பேரிடியான செய்தி!
price
increase
essential commodities
SB Dissanayake
By Vanan
எதிர்வரும் நாட்களில் அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க (SB Dissanayake) தெரிவித்துள்ளார்.
பூண்டுலோயா பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,
''இந்த நிலை மேலும் ஒரு வருடங்களுக்கு தொடரலாம். அதனால் இல்லாமல் வாழ்வதற்கு நாட்டு மக்கள் பழகிக் கொள்ள வேண்டும்.
எதிர்வரும் நாட்களில் மேலும் கஸ்டங்கள் ஏற்படக் கூடும் என்பதால் நாட்டு மக்கள் அரசாங்கத்தை குற்றம் சுமத்திக் கொண்டிருக்காமல் சமாளித்து வாழப் பழகிக் கொள்ள வேண்டும்'' என எஸ்.பி.திஸாநாயக்க மேலும் தெரிவித்தார்.
You may like this