பிறீமா நிறுவனமும் விலையை அதிகரித்தது
price
increase
prima
wheatflour
By Sumithiran
கோதுமா மாவின் விலை நேற்று (11) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பிறீமா லங்கா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி, ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
இதேவேளை செரண்டிப் நிறுவனமும் நேற்றுமுதல் மாவின் விலையை கிலோ ஒனறுக்கு 10 ரூபாவால் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.