சிங்கப்பூரில் முடிவுக்கு வரும் லீ அரசியல் சகாப்தம்...! பதவி விலகும் பிரதமர்

Lee Hsien Loong Singapore World
By Thulsi May 15, 2024 10:53 AM GMT
Report

கடந்த 20 ஆண்டுகளாக சிங்கப்பூரின் (Singapore) பிரதமராக இருக்கும் லீ சியென் லூங் (Lee Hsien Loong) இன்றுடன் தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

உள்ளூர் ஊடகங்களுக்கு அவர் அளித்த இறுதிப் பேட்டியில் சிங்கப்பூர் மக்களின் ஆதரவுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.

அத்துடன் மற்ற எல்லோரையும் முந்த வேண்டும் என நான் முயற்சிக்கவில்லை. அனைவரையும் என்னுடன் சேர்ந்து ஓட வைக்க முயற்சித்தேன், நாங்கள் சில வெற்றிகளைப் பெற்றுள்ளோம் என்று லீ சியென் லூங் (Lee Hsien Loong)  குறிப்பிட்டுள்ளார்.

உலகிலேயே மிகப்பெரிய விமான நிலையத்தை அமைக்கும் நாடு

உலகிலேயே மிகப்பெரிய விமான நிலையத்தை அமைக்கும் நாடு

மூத்த அமைச்சராக அமைச்சரவை

நவீன சிங்கப்பூரின் நிறுவுநரும் முதலாவது பிரதமருமான  தனது தந்தை லீ குவான் யூ ஆட்சியில் இருக்கும் போதே லீ சியென் லூங் பின்வரிசை உறுப்பினராக அரசியலில் சேர்ந்தார். சிங்கப்பூரின் இரண்டாவது பிரதமரான கோ சோக் டோங்க் இன் கீழ் அவரது பதவி உயர்ந்தது. 2004 இல் அரசுக்குத் தலைமையேற்றார்.

சிங்கப்பூரில் முடிவுக்கு வரும் லீ அரசியல் சகாப்தம்...! பதவி விலகும் பிரதமர் | Prime Minister Of Singapore Will Step Down Today

அவரது மேற்பார்வையின் கீழ், சிங்கப்பூரின் பொருளாதாரம் பன்முகப்படுத்தப்பட்டு வளர்ச்சியடைந்தது. அந்நாடு ஒரு சர்வதேச நிதி அதிகார மையமாகவும், சிறந்த சுற்றுலாத் தலமாகவும் மாறியது.

எனினும், பதவியில் இருந்து விலகும் பிரதமர் லீ மூத்த அமைச்சராக அமைச்சரவையில் நீடிக்கவுள்ளார்.

இந்நிலையில், அந்நாட்டின் துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான லாரன்ஸ் வோங்கிடம் (Lawrence Wong) இன்று இரவு (புதன்கிழமை, மே 15) லீ முறைப்படி ஆட்சியை ஒப்படைப்பார் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இது சிங்கப்பூரின் வரலாற்றில் 59 ஆண்டுகள் நீடித்த ஓர் அரசியல் சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது என அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..! இன்றைய நாணயமாற்று விகிதம்

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..! இன்றைய நாணயமாற்று விகிதம்

உலகிலேயே மிகப்பெரிய விமான நிலையத்தை அமைக்கும் நாடு

உலகிலேயே மிகப்பெரிய விமான நிலையத்தை அமைக்கும் நாடு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021