சீனாவின் விமானத்தில் நாடு திரும்பிய பிரதமர்
Bandaranaike International Airport
Dinesh Gunawardena
China
By Sumithiran
சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு பிரதமர் தினேஷ் குணவர்தன நாட்டை வந்தடைந்துள்ளார்.
சீனா ஈஸ்டன் எயார்லைன்ஸ் விமானம் மூலம் நேற்று (30) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை பிரதமர் மற்றும் அவரது குழுவினர் வந்தடைந்தனர்.
பல உடன்படிக்கைகள் கைச்சாத்து
சீனாவுக்கான ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நாட்டில் இருந்து புறப்பட்ட பிரதமர், சீன அதிபர் மற்றும் அந்நாட்டு பிரதமர் மற்றும் சீன அரசாங்கத்தின் உயர்மட்ட பிரதிநிதிகள் பலருடனும் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த விஜயத்தின் போது சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பல உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டதுடன் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சீன அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களும் இடம்பெற்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 6 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்