சிறுமிக்கு 24 ஆண்டுகளுக்குப் பின் கிடைத்த நீதி : மதகுருவுக்கு 10 ஆண்டு கடூழிய சிறை
Sri Lanka Police
Child Rehabilitation Center
Mannar
Child Abuse
Crime
By Thulsi
15 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட மதகுரு ஒருவருக்கு 10 ஆண்டு கால கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
புத்தளம் - கொட்டுக்கச்சிய பகுதியில் நடந்த இந்த சம்பவத்திற்கு 24 ஆண்டுகளின் பின்னர் மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பை உறுதி செய்துள்ளது.
சிறை தண்டனையை உறுதி
2002 மற்றும் 2003 ஆம் ஆண்டுகளில், தேவாலய கட்டுமானப் பணியின் போது குறித்த மதகுரு, சிறுமியை பலமுறை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இதனையடுத்து 2025 ஆம் ஆண்டு, புத்தளம் மேல் நீதிமன்றம் அவருக்கு தண்டனை வழங்கியது.
எனினும் அந்த தீர்ப்பை எதிர்த்து மதகுரு தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவையே, நீதிமன்றம் தள்ளுபடி செய்து, சிறைத்தண்டனையை உறுதி செய்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
பன்னாட்டு பெரும் இனவழிப்பு நினைவு நாளும் ஈழ இனப்படுகொலையும்
2 நாட்கள் முன்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்