பிரதமரால் மாகாண ஆளுநர்களுக்கு விடுக்கப்பட்ட விசேட பணிப்புரை..!

Dinesh Gunawardena Ministry of Health Sri Lanka Government Of Sri Lanka Dengue Prevalence in Sri Lanka
By Dharu May 27, 2023 01:18 PM GMT
Report

டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு துரித நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன மாகாண ஆளுநர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

டெங்கு ஒழிப்பு தொடர்பில் அலரி மாளிகையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே பிரதமர் இவ்வாறு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதன்போது ஒவ்வொரு மாகாணங்களில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்பான தரவுகளை சேகரித்து அதற்கேற்ப டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

நுளம்புகள் பெருகும் நிலை

பிரதமரால் மாகாண ஆளுநர்களுக்கு விடுக்கப்பட்ட விசேட பணிப்புரை..! | Prime Minister S Announcement Dengue Spread Lanka

சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் இதுவரையில் முன்னெடுக்கப்பட்டுள்ள டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்களை இடைவிடாது முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றும் பணிப்புரை விடுத்துள்ளார்.

இதேவேளை டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கு அந்தந்த மாகாணங்களில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் அதன் முன்னேற்றம் தொடர்பில் ஆளுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டடங்கள், பாடசாலைகள், மத வழிபாட்டுத் தலங்களைச் சுற்றி டெங்கு நுளம்புகள் பெருகும் நிலை காணப்படுகின்றமையினால் அவ்வாறான இடங்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு திணைக்களத்தின் விசேட பங்களிப்பை இதற்கு வழங்குவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் ஆளுநர்கள், மாகாணசபை சபை செயலாளர்கள் , உள்ளூராட்சிமன்றங்களின் ஆணையாளர்கள், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள் உள்ளிட்டோர் நிகழ்நிலை ஊடாக பிரதமருடனான இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தனர்.  

ReeCha
மரண அறிவித்தல்

கொழும்பு, Mississauga, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Greven, Germany, Münster, Germany, Nordwalde, Germany, High Wycombe, United Kingdom

29 Oct, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, சிட்னி, Australia

13 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Scarborough, Canada

06 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

13 Nov, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

04 Nov, 2024
நன்றி நவிலல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, கனடா, Canada

13 Nov, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கோனாவில்

13 Nov, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், கனடா, Canada

10 Nov, 2026
அகாலமரணம்

நீர்வேலி வடக்கு, Achères, France

03 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
50ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பண்டத்தரிப்பு

25 Nov, 1976
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Paris, France, Toronto, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026