புதிய பிரதமராக சஜித்? பரபரப்பாகும் தென்னிலங்கை
Gotabaya Rajapaksa
Sajith Premadasa
Prime minister
By Vanan
பிரதமர் பதவியை ஏற்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளமை தென்னிலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் இலங்கையின் புதிய பிரதமராக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ பதவியேற்க வாய்ப்புள்ளதாக அரசியல் மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் பதவியை ஏற்குமாறு சஜித் பிரேமதாசவுக்கு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ள நிலையில், இது தொடர்பான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் இன்றும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வலியுறுத்தியுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவுடன் சஜித் ஆலோசனை பெற்றுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.


ரணிலின் கைதும் இந்தியாவின் மௌனத்திற்கான பின்புலமும் 2 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி