அதி கூடிய அதிகாரப்பகிர்வுக்கு பிரதமர் மோடி துணை நிற்பார்: அண்ணாமலை தெரிவிப்பு
Sri Lanka Politician
Narendra Modi
K. Annamalai
Government Of India
By Kiruththikan
இலங்கை தமிழர்கள் மீது இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு விசேட பற்று இருக்கின்றது.
உங்களுக்கு நீதியான நியாயமான அதி கூடிய அதிகாரப்பகிர்வுகள் கிடைப்பதற்கு அவர் துணை நிற்பார்.
இவ்வாறு இந்தியாவின் ஆளும் கட்சியான பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழக மாநில தலைவர் கு.அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
நேற்று தமிழ் தேசிய கூட்டமைப்புடன் நடந்த பேச்சு வார்த்தையின் போதே இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்.

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி