மட்டக்களப்புக்கு நாளை பிரதமர் விஜயம் - விவசாய அமைப்புகள் சிவில் சமூக அமைப்புக்கள் புறக்கணிப்பு

By Vanan Aug 03, 2023 04:30 PM GMT
Report

பிரதமர் தினேஷ் குணவர்தன நாளைய தினம்(4) மட்டக்களப்புக்கு விஜயமாகவுள்ள நிலையில், பாரிய போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிய முடிகின்றது.

மட்டக்களப்பு கச்சேரியில் பிரதமரின் தலைமையில் உணவு பாதுகாப்பு சம்பந்தமான கூட்டம் இடம்பெறள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த கூட்டத்திற்கு மாவட்டத்தின் விவசாயம் சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதா? அல்லது கச்சேரி அலுவலக மட்டத்தில் உள்ளவர்களுக்காக இந்தக் கூட்டம் இடம்பெறுகிறதா? இது தொடர்பான விளக்கத்தினை தமக்கு கச்சேரி மட்டத்தில் உள்ள அதிகாரிகள் தெளிவுபடுத்த வேண்டும் என கமக்கார அமைப்புகள் தங்களது ஆதங்கங்களை வெளியிட்டுள்ளனர்.

குறிப்பாக உணவு பாதுகாப்பு சம்பந்தமாக பேச வேண்டுமாக இருந்தால் உண்மையிலேயே கமக்கார அமைப்புகளுடன் தான் பேச வேண்டும் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.

வருகையின் நோக்கம்

மட்டக்களப்புக்கு நாளை பிரதமர் விஜயம் - விவசாய அமைப்புகள் சிவில் சமூக அமைப்புக்கள் புறக்கணிப்பு | Prime Minister Visit Batticaloa Massive Protest

பிரதமரின் வருகை என்ன நோக்கத்திற்காக என்பது தெரியாத காரணத்தினால் கமக்கார அமைப்புகள் கடும் குழப்பத்தில் உள்ளனர்.

அண்மைக் காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் அராஜகங்கள், அத்துமீறிய காணிக் கொள்ளைகள், திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள், தொல்பொருள் எனும் போர்வையில் கண்ட இடமெல்லாம் புத்த பவானுக்கு சிலை வைப்பது போன்ற நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.

இது போன்ற விடயங்களை சம்பந்தப்பட்ட துறை சார்ந்தவர்கள் பிரதமருடன் பேச வேண்டும். பிரதமருக்கு தெளிவுபடுத்த வேண்டுமென்ற நிலைப்பாட்டில் இருக்கின்ற போதிலும் குறித்த அமைப்புகள் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தால் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளனர்.

எது எவ்வாறாக இருந்தாலும், நாளைய தினம் புறக்கணிக்கப்பட்ட சமூகமாக கமக்கார அமைப்புகள் மற்றும் பிரதமரை சந்திக்க விரும்புவர்கள் பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுக்கப் போவதாக அறிய முடிகின்றது.

ReeCha
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025