பிறந்ததினத்தில் தேரரை தேடிச் சென்ற பிரதமர்
Sri Lanka
Mahinda
Birthday Celebration
By Vasanth
வணக்கத்திற்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தேரரின் பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் அபயராம விகாரைக்கு விஜயம் செய்த பிரதமர் தேரருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் தனது பிறந்தநாள் பரிசையும் வழங்கி வைத்தார்.

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 19 Evening
3ம் ஆண்டு நினைவஞ்சலி