பசிலுக்கு பிரதமர் பதவி - அமைச்சர் வெளியிட்ட தகவல்
Basil Rajapaksa
Prime minister
Sri Lanka
By Sumithiran
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷவுக்கு பிரதமர் பதவி வழங்குவது தொடர்பில் கலந்துரையாடப்படவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
பசில் ராஜபக்ச இலங்கைக்கு வந்ததன் பின்னர் பிரதமர் பதவி வழங்குவதற்கு தயாரா என ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், அவ்வாறான விடயம் அமைச்சரவையில் பேசப்படவில்லை என தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற அமைச்சரவை செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி