மாணவியை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்த முயன்ற அதிபர் - தமிழர் பகுதியில் அரங்கேறும் கொடுமை

Sri Lanka Police Batticaloa Child Abuse
By Sumithiran Oct 11, 2022 08:42 PM GMT
Report

பாடசாலை அதிபர் கைது

உயர்தரத்தில் கல்விகற்கும் மாணவியை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்த முயன்றதாக தெரிவித்து பாடசாலை அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை மட்டக்களப்பு தலைமையக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த மாணவி விடுதியில் தங்கியிருந்து கல்வி கற்று வருகின்றார்.இந்த நிலையில் கடந்த மாதம் 21 ஆம் திகதி மாணவியை தனது அலுவலகத்திற்கு அழைத்த அதிபர், மாணவியை பாலியல் வன்புணர்விற்குட்படுத்த முயன்றுள்ளார்.இதனையடுத்து மாணவி அதிபரின் பிடியிலிருந்து தப்பி சென்றுள்ளார்.

மாணவியை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்த முயன்ற அதிபர் - தமிழர் பகுதியில் அரங்கேறும் கொடுமை | Principal Tried To Sexually Assault The Student

சம்பவம் தொடர்பில் அறிந்த நான்குபேர் அடங்கிய குழுவினர் கடந்த நான்காம் திகதி தம்மை குற்றப்புலனாய்வுப்பிரிவினர் எனத் தெரிவித்து பாடசாலைக்குள் புகுந்து அதிபரை தாக்கியதுடன் காணொளியையும் பதிவு செய்துள்ளனர்.

அதிபர் மீது தாக்குதல்

 மாணவியை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்த முயன்ற அதிபர் - தமிழர் பகுதியில் அரங்கேறும் கொடுமை | Principal Tried To Sexually Assault The Student

அதிபர் மீதான தாக்குதல் அடங்கிய காணொளி வெளியான நிலையில் பாதிக்கப்பட்ட மாணவி நேற்றையதினம்(10) மட்டக்களப்பு தலைமையக காவல்துறைக்கு சென்று அதிபருக்கு எதிராக முறைப்பாடு அளித்துள்ளார். இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவியை வைத்தியசாலையில் அனுமதித்த காவல்துறையினர் அதிபரை காவல் நிலையத்துக்கு வரவழைத்து கைது செய்துள்ளனர். அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

இதேவேளை, சிஐடி என கூறியபடி வந்து தன்மீது தாக்குதல் நடத்தியவர்களை தனக்குத் தெரியாது என காவல்துறையிடம் தெரிவித்த அதிபர், வெளியாகிய காணொளியை ஆதாரமாக வழங்கி காவல் நிலையத்தில் அவர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளார்.       

ReeCha
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026