மற்றுமொரு தொகுதி அரசியல் கைதிகள் விடுதலை?
prison
release
government
statement
By Vanan
இலங்கையில் பல ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் தொடர்பில் பல செய்திகள் தினந்தோறும் வெளிவந்த வண்ணமே உள்ளன.
அந்த வகையில், கடந்த மாதம் பொசன் போயா தினத்தினை முன்னிட்டு தமிழ் அரசியல் கைதிகள் 16 பேர் உள்ளிட்ட சிறு குற்றங்களைப் புரிந்த 93 பேர் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், மற்றுமொரு தொகுதி அரசியல் கைதிகளின் விடுதலையினை அரசு உறுதிப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது போன்ற மேலும் பல தகவல்களுடன் வருகிறது முக்கிய செய்திகளின் தொகுப்பு,
1ம் ஆண்டு நினைவஞ்சலி