சிறையில் கைதிகளுக்கு உயிராபத்து! "கொலைகார" அதிகாரிகளை மாற்றுங்கள் - பகிரங்க கோரிக்கை

death prisons investigation
By Vasanth Dec 31, 2020 01:43 AM GMT
Report

பதினொரு பேர் கொல்லப்பட்டும், 100இற்கும் மேற்பட்டோர் காயமடைந்த மஹர சிறைச்சாலையில் நடந்த படுகொலை சாட்சிகள், சிறைச்சாலைக்குள் சித்திரவதை செய்யப்படுவதாக கைதிகளின் உரிமைகளுக்காக செயற்படும் முன்னணி குழு ஒன்று குற்றம் சாட்டியுள்ளது.

சாட்சிகள் கொலைகாரர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதாக நாங்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம்.

இந்த ஆதாரங்களை எப்படியாவது மறைக்க அவர்கள் கடுமையாக முயற்சி செய்வார்கள் என அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

மஹர சிறைச்சாலையின் "கொலைகார" அதிகாரிகளை வேறொரு சிறைக்கு மாற்றி, ஆதாரங்களை பாதுகாக்குமாறு துறைக்குப் பொறுப்பான அமைச்சரிடம் கோரிக்கை விடுப்பதாக, கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் பொதுச் செயலாளர் சுதேஷ் நந்திமல் சில்வா குறிப்பிட்டுள்ளார்.

மஹர சிறைக் கலவரத்தை நேரில் கண்ட சாட்சிகளுக்கு சரியான உணவு மற்றும் குடிநீர் வழங்கப்படவில்லை என சுதேஷ் நந்திமல் சில்வா குற்றம் சாட்டியுள்ளதோடு, அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் எனவும் எச்சரித்துள்ளார்.

நவம்பர் 29ஆம் திகதி மஹர சிறைச்சாலையில் நடந்த படுகொலையில் கொல்லப்பட்ட 11 பேரில் 8 பேர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் உயிரிழந்திருப்பது நீதிமன்றில் உறுதி செய்யப்பட்டு தகனம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

உடல்களை அடையாளம் கண்ட பல உறவினர்கள், தமது அன்புக்குரியவர்களில் மூன்று அல்லது நான்கு பேர் மார்பில் காயத்தைக் கண்டதாகக் கூறியுள்ளதாக, இலங்கை ஜனநாயகத்திற்கான ஊடகவிலாளர்கள் அமைப்பிடம் தெரிவித்துள்ளனர்.

ரமிந்து சுலக்சன, ரொட்ரிகோ, பிரதீப் அதுல குமார, எருவ்வல அவந்த குமார, இந்திக புஷ்பகுமார, அமித் சுபசிங்க, சம்பத் புஷ்பகுமார, ரசிக ஹர்ஷன காரியவாசம் மற்றும் மாலன் கிரெய்க் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்ட கைதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக, பிரேத பரிசோதனைகள் ஊடாக தெரியவந்துள்ளது.

மேலும் மூன்று பேரின் பிரேத பரிசோதனை அறிக்கைகள் அடுத்த வருடம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ReeCha
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி