பாகிஸ்தானில் கொடூமாக கொல்லப்பட்ட இலங்கையர் -வாக்குறுதியை நிறைவேற்றிய பிரதமர் இம்ரான்கான்
pakistan
imrankhan
Priyantha Kumara
By Jaso
பாகிஸ்தானில் கொடூரமாக எரித்துக் கொல்லப்பட்ட பிரியந்த குமாரவின் மனைவியின் வங்கி கணக்கிற்கு, பாகிஸ்தானின் சியல்கோட் வர்த்தக சமுகம் ஒரு இலட்சம் டொலர் பணத்தை அனுப்பி வைத்துள்ளது.
அத்துடன் அவர் பணியாற்றிய ராஜ்கோ தொழிற்சாலை எதிர்வரும் 10 வருடங்களுக்கு மாதாந்தம் 2000 டொலர்களை அவரது மனைவிக்கு அனுப்புவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.
இந்தத் தொகை இலங்கை மதிப்பில் 24 மில்லியன் ரூபாவென தெரிவிக்கப்படுகிறது.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்