உலகக்கோப்பைக்கான பரிசுத்தொகை பரிசு எவ்வளவு தெரியுமா..!
Sri Lanka
ICC Women’s T20 World Cup
ICC World Cup 2023
By pavan
இந்தியாவில் நடைபெற உள்ள ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான பரிசுத்தொகை குறித்த விபரம் தற்போது வெளியாகியுள்ளது.
அடுத்த மாதம் இந்தியாவில் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. இதில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட 10 நாடுகள் விளையாடுகின்றன.
இந்த நிலையில் உலகக்கோப்பைக்கான பரிசுத்தொகையை ஐசிசி அறிவித்துள்ளது.
அரையிறுதியில் தோல்வியடையும் அணி
அதன்படி ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் வெற்றி பெரும் அணிக்கு 4 மில்லியன் டொலர்களும் இறுதிப்போட்டியில் தோல்வி அடையும் அணிக்கு 2 மில்லியன் டொலர்களும் பரிசாக வழங்கப்படவுள்ளது.

அதேவேளை, அரையிறுதியில் தோல்வியடையும் அணிகளுக்கு தலா 8 லட்சம் டொலர்களும் குரூப் ஸ்டேஜ்-யில் வெளியேறும் அணிகளுக்கு தலா ஒரு லட்சம் டொலர்களும் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்