கோட்டாபயவின் அமெரிக்கப் பயணத்தில் சிக்கல்? செப்ரெம்பர் 11 தாக்குதல் 20 வருடம்
gotabaya
united states
travel
By Sumithiran
இலங்கையில் தமிழர் மீதான தாக்குதல் தொடர்பான பொறுப்புக்கூறலை சமாளிக்கும் வகையில் சிறிலங்கா அரசாங்கத்தின் முக்கிய தலைவர்கள் அனைத்துலக பயணங்களை ஆரம்பித்துள்ளனர்.
எதிர்வரும் திங்களன்று ஐ.நா மனித உரிமை பேரைவையின் மனித உரிமை அமர்வு ஆரம்பமாகவுள்ள பின்னணியில் சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலைமை அனைத்துலக அரங்கில் பேசுபொருளாகும் நிலையில் இந்த பயணங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இது தொடர்பில் விரிவாக ஆராய்கிறது இன்றைய செய்தி வீச்சு