பாரிய ஆபத்தை ஏற்படுத்தப்போகும் கோட்டாபயவின் செயலணி- கடும் எச்சரிக்கை விடுத்துள்ள சாணக்கியன்
People
Gotabaya Rajapaksa
SriLanka
Galagoda Atte Gnanasara Thera
Rasamanickam Shanakiya
By Chanakyan
நாட்டில் தற்போதுள்ள சட்டத்தை நடைமுறைப்படுத்தினாலே போதும் என்பதையே நாம் வலியறுத்தியுள்ளோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் (Rasamanickam Shanakiya) தெரிவித்துள்ளார்.
“ஒரு நாடு ஒரு சட்டம்” என்பதில் சொன்ன விடயம் இருக்கின்ற சட்டத்தினை அனைவருக்கும் சமனாக நடைமுறைப்படுத்துங்கள் என்றே கூறினோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவினால் (Gotabaya Rajapaksa) இன்று காலை கலகொட அத்தே ஞானசார தேரரை (Galagoda Atte Gnanasara Thera) தலைவராகக் கொண்டு புதிய செயலணியை உருவாக்கியுள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.