விடுதலைப்புலிகளின் தலைவரை பாராட்டிய சிங்கள பேராசிரியர்
                    
                prabakaran
            
                    
                S. Santhiraseharam
            
                    
                dr fonsehara
            
            
        
            
                
                By Vanan
            
            
                
                
            
        
    “உலகத்தில் தான் நம்பும் முதல்தர தலைவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனே என்று தன்னிடம் பேராசிரியரான கலாநிதி பொன்சேகர என்பவர் கூறியதாக” தனது அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறார் யாழ். பல்லைக்கழகத்தின் பொருளியல்துறை பேராசிரியர் எஸ். சந்திரசேகரம் ( S. Santhiraseharam).
எமது ஊடகத்தின் அகளங்கம் எனும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயங்களை பகிர்ந்துகொண்டார்.
அவர் தெரிவித்த விடயங்கள் காணொளி வடிவில்,
 
    
                                
            மரண அறிவித்தல்
        
        
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            2ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        