"சங்கமித்தை வரவும் இல்லை அரசமரம் நடவும் இல்லை'' - யாழில் போராட்டம்
Jaffna
SL Protest
Selvarajah Kajendren
Buddhism
By Sathangani
பறாளாய் முருகன் ஆலயத்திலுள்ள அரச மரத்தை தொல்லியல் அடையாளமாக பிரகடனப்படுத்தி வெளியிடப்பட்ட வர்த்தமானிக்கு எதிராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் இன்று போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
தமிழர் பகுதியில் தொல்லியற் திணைக்களத்தால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக சங்கானை பேருந்து நிலையத்திற்கு எதிரே குறித்த போராட்டம் இடம்பெற்றது.
பலர் கலந்து கொண்டனர்

இதன்போது “சங்கமித்தை வரவும் இல்லை அரசமரம் நடவும் இல்லை“ என்ற கோஷம் எழுப்பப்பட்டது.
இப் போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கரேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கயேந்திரன், கனகரட்ணம் சுகாஷ் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி