அரச சார்பற்ற நிறுவனங்கள் மீதான பதிவுக்கு எதிராக கிளிநொச்சியில் போராட்டம்

Kilinochchi SL Protest Sri Lanka Government
By Independent Writer Aug 31, 2026 11:16 AM GMT
Report
Courtesy: siva

அரச சார்பற்ற நிறுவனங்கள் மீதான பதிவுக்கு எதிராக கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

கிளிநொச்சி - பழைய கச்சேரி முன்பாக இன்றைய தினம் (31) காலை 9 மணியளவில் இந்தப் போராட்டம் ஆரம்பமானது.

அரச சார்பற்ற நிறுவனங்கள் மீதான சட்ட வரைபு மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

யோஷித - டெய்ஸி ஃபாரஸ்ட் மீதான பணச்சலவை வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

யோஷித - டெய்ஸி ஃபாரஸ்ட் மீதான பணச்சலவை வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

மகஜர்கள் கையளிப்பு

இதன்போது அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகள் மற்றும் பதிவுகள் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள புதிய சட்ட ஏற்பாடுகளுக்கு எதிராக தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.

அரச சார்பற்ற நிறுவனங்கள் மீதான பதிவுக்கு எதிராக கிளிநொச்சியில் போராட்டம் | Protest Against Non Govt Organizations Register

போராட்டத்தின் நிறைவில் வடக்கு மாகாண ஆளுநர், மாவட்ட அரசாங்க அதிபர், கடற்றொழில் அமைச்சர், ஜனாதிபதி ஆகியோருக்கான தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர்களும் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முச்சக்கர வண்டி கட்டணம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

முச்சக்கர வண்டி கட்டணம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

இஷாரா செவ்வந்தி இந்தியா தப்பிச் செல்ல படகு வழங்கிய யாழ்ப்பாணத்தவர் கைது

இஷாரா செவ்வந்தி இந்தியா தப்பிச் செல்ல படகு வழங்கிய யாழ்ப்பாணத்தவர் கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
28ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

29 Aug, 1998
மரண அறிவித்தல்

பலாலி தெற்கு, நியூ யோர்க், United States

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், சுவிஸ், Switzerland

29 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026