ரணிலை எதிர்த்து நீர்கொழும்பில் ஆர்ப்பாட்டம்

Ranil Wickremesinghe SL Protest Sri Lankan political crisis Go Home Ranil
By Vanan Jul 19, 2022 08:40 PM GMT
Report

நீர்கொழும்பில் ஆர்ப்பாட்டம் 

பிரதமரும் பதில் அதிபருமான ரணில் விக்ரமசிங்க பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி நீர்கொழும்பு மாநகர சபை முன்பாக நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுலோக அட்டைகளை ஏந்தியிருந்ததோடு எதிர்ப்பு கோஷங்களையும் எழுப்பினர்.

'ரணில் விக்ரமசிங்க பதவி விலக வேண்டும். நாடாளுமன்றத்தில் நடைபெற உள்ள வாக்களிப்பின்போது அதிபராக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்படக்கூடாது, ரணில் விக்ரமசிங்காவுக்கு யாரும் வாக்களிக்க கூடாது' போன்ற கருத்துக்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் கோசங்களாக அங்கு எழுப்பினர்.

ரணில் விலக வேண்டும்

ரணிலை எதிர்த்து நீர்கொழும்பில் ஆர்ப்பாட்டம் | Protest Against Ranil In Negombo

இந்த ஆர்ப்பாட்டத்தில் கத்தோலிக்க மதத் தலைவர்கள், சிவில் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெல்வத்தை சந்தியிலிருந்து கொப்பரா சந்தி வரை பேரணியாகச் சென்று மீண்டும் தெல்வத்தை சந்தியை வந்தடைந்தனர்.

நீர்கொழும்பு கோட்டா கோ கம கிளை இதனை ஏற்பாடு செய்திருந்தது.

ReeCha
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021