ரணிலுக்கு எதிராக ஜப்பானில் போராட்டம்..!
Ranil Wickremesinghe
President of Sri lanka
Japan
By Kanna
4 மாதங்கள் முன்
ஜப்பானில் வாழும் இலங்கையர்கள் ரணில் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்றையதினம் ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் இலங்கை ஜப்பான் ஒன்றியம் என்ற குழுவினரால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சோசலிச கட்சியினரின் ஆர்ப்பாட்டம் மீது தாக்குதல்
கொழும்பில் உயர்பாதுகாப்பு வலயங்களுக்கு எதிராக முன்னிலை சோசலிச கட்சியினரின் ஆர்ப்பாட்டம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதை கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இதேவேளை அதிபர் ரணில் விக்ரமசிங்க இன்றையதினம் ஜப்பான் சென்றடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான மேலதிக தகவல்களுடனும் ஏனைய செய்திகளுடனும் வருகிறது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,

