ஈரான் போர் நகர்வு! ட்ரம்புக்கு முரணாக மாறிய அமெரிக்க உளவுத்துறை அறிக்கை

Donald Trump United States of America Iran
By Dharu Mar 17, 2026 08:30 AM GMT
Report

வளைகுடா நாடுகள் மீது ஈரான் மேற்கொண்ட தாக்குதல்கள் திடீரென நடந்தவை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியிருந்தாலும், அமெரிக்க உளவுத்துறை அறிக்கைகள் அதற்கு முரணாக தகவல் வழங்கியிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்க ஊடகங்கள் வெளியிட்ட தகவலின்படி, போருக்கு முன் வழங்கப்பட்ட உளவுத்துறை மதிப்பீடுகளில், ஈரானின் பதிலடி நடவடிக்கைகள் “நிச்சயம்” என்று கூறப்படவில்லை.

என்றாலும், அவை சாத்தியமான நிகழ்வுகளின் பட்டியலில் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் இருந்து வெளியேறிய கோட்டாபய ராஜபக்ச

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் இருந்து வெளியேறிய கோட்டாபய ராஜபக்ச

ட்ரம்ப் அதே நிலைப்பாடு

மார்ச் 16, 2026 அன்று, ஈரான் கட்டார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் மற்றும் குவைத் ஆகிய நாடுகளை குறிவைத்து நடத்திய தாக்குதல்கள் அமெரிக்காவுக்கு அதிர்ச்சியளித்ததாக ட்ரம்ப் இருமுறை தெரிவித்தார்.

ஈரான் போர் நகர்வு! ட்ரம்புக்கு முரணாக மாறிய அமெரிக்க உளவுத்துறை அறிக்கை | Us Intelligence Report Contradicts Trump

வெள்ளை மாளிகையில் நடைபெற்ற கூட்டத்திலும் அவர் இதையே வலியுறுத்தினார்.

“ஈரான் மற்ற மத்திய கிழக்கு நாடுகளை தாக்குவார்கள் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. நாங்கள் அதிர்ச்சியடைந்தோம்,” என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.

ஆனால், இதற்கு முன் அவரது நிர்வாகம் வெளியிட்ட சில கருத்துகள் அமெரிக்க உளவுத்துறை தகவல்களால் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் எதிரொலிக்கும் மத்திய கிழக்கு மோதல்கள்! நியமிக்கப்பட்ட முக்கிய குழுக்கள்

இலங்கையில் எதிரொலிக்கும் மத்திய கிழக்கு மோதல்கள்! நியமிக்கப்பட்ட முக்கிய குழுக்கள்

போருக்கான காரணங்கள் - முன்னறிவிப்புகள்

பெப்ரவரி 28 முதல், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானில் வான்வழித் தாக்குதல்களை தொடங்கியுள்ளன.

ஈரான் போர் நகர்வு! ட்ரம்புக்கு முரணாக மாறிய அமெரிக்க உளவுத்துறை அறிக்கை | Us Intelligence Report Contradicts Trump

ஈரான் அமெரிக்காவுக்கும் அதன் கூட்டாளிகளுக்கும் உடனடி அச்சுறுத்தலாக இருந்ததாக ட்ரம்ப் மற்றும் அவரது அதிகாரிகள் கூறி இந்த நடவடிக்கையை நியாயப்படுத்தினர்.

மேலும், ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) ஈரான் மூடக்கூடும் எனவும் ட்ரம்ப் முன்பே தகவல் பெற்றிருந்ததாக அறிக்கைகள் கூறுகின்றன.

எண்ணெய் போக்குவரத்து பாதிப்பு

கடந்த இரண்டு வாரங்களில், ஈரான் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் வளைகுடா நாடுகளில் பல இடங்களை தாக்கியுள்ளது.

ஈரான் போர் நகர்வு! ட்ரம்புக்கு முரணாக மாறிய அமெரிக்க உளவுத்துறை அறிக்கை | Us Intelligence Report Contradicts Trump

இதில் அமெரிக்க இராணுவ தளங்கள், பிரான்ஸ் படைகள் தங்கியுள்ள அமீரக தளம், ஹோட்டல்கள், விமான நிலையங்கள் மற்றும் எரிசக்தி கட்டமைப்புகள் அடங்கும்.

மேலும், உலக எண்ணெய் வழங்கலில் சுமார் 20% பங்காற்றும் ஹார்முஸ் நீரிணை வழியாகக் கப்பல் போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டதால், உலகளவில் எரிசக்தி விலைகள் உயர்ந்துள்ளன.

அமெரிக்க ஜனநாயகக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள், நிர்வாகம் வழங்கிய விளக்கங்களில் உடனடி அச்சுறுத்தலுக்கான ஆதாரங்கள் காட்டப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

மேலும், ஈரானை தாக்குவது பிராந்திய மோதலை விரிவுபடுத்தும் என்றும், குறிப்பாக வளைகுடா நாடுகள் மீது பதிலடி தாக்குதல்கள் ஏற்படக்கூடும் என்றும் முன்கூட்டியே எச்சரிக்கப்பட்டிருந்ததாக அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்நிலையில், இந்த சம்பவம் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

IRIS Dena கப்பல் மீதான தாக்குதலுக்கு பதிலடி : அமெரிக்காவிற்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

IRIS Dena கப்பல் மீதான தாக்குதலுக்கு பதிலடி : அமெரிக்காவிற்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஆதிமயிலிட்டி, சிட்னி, Australia

16 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023