வதந்திகளுக்கு மத்தியில் ஈரான் உச்ச தலைவரின் புதிய அறிவிப்பு

Middle East Iran-Israel War Iran-US Conflict Mojtaba Khamenei
By Dhilak Mar 17, 2026 08:31 AM GMT
Report

ஈரானின் புதிய உயர் தலைவரான மொஜ்தபா கமேனி, தனது உடல்நிலை குறித்து பரவி வரும் வதந்திகளுக்கு மத்தியில் சமீபத்தில் எழுத்து வடிவில் புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அதில் அவரது தந்தையான அலி கமேனி முன்னர் நியமித்த அனைத்து அரசு அதிகாரிகளும் தங்களது பதவிகளில் தொடர வேண்டும் என்றும், பணிகளை வழக்கம்போல் மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்தோடு, மொஜ்தபா முன்னாள் புரட்சிகர காவல் படைத்தலைவரான மெசென் ரெசாய்வை இராணுவ ஆலோசகராக நியமித்துள்ளார்.

FIFA உலகக் கோப்பையில் ஈரான் அணிக்கு ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கை! மாற்றப்படும் போட்டி இடங்கள்

FIFA உலகக் கோப்பையில் ஈரான் அணிக்கு ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கை! மாற்றப்படும் போட்டி இடங்கள்

பரவும் வதந்திகள்

இந்த நிலையில், புதிய உச்ச தலைவராக மொஜ்தபா கமேனி நியமிக்கப்பட்டதற்கு பிறகு அவர் நேரடியாக காணொளியில் தோன்றாமல் மீண்டும் அறிக்கை வெளியிட்டது சந்தேகங்களை மேலும் அதிகரித்துள்ளது.

வதந்திகளுக்கு மத்தியில் ஈரான் உச்ச தலைவரின் புதிய அறிவிப்பு | New Statement From Iran New Supreme Leader Mojtaba

மொஜ்தபா கமேனியின் உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. சில அறிக்கைகளில், அவர் கால், கை மற்றும் வயிற்றுப் பகுதியில் கடுமையான காயங்களுக்கு உள்ளாகி இருக்கலாம் என்றும், கூடவே ஒரு காலை இழந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. சில ஊடகங்கள் அவர் கோமா நிலையில் இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளன.

மேலும், சிகிச்சைக்காக ரஷ்யாவுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தகவல்கள் பரவுகின்றன. ஆனால், ஈரான் அதிகாரிகள் இந்த வதந்திகளை மறுத்து, அவர் பாதுகாப்பாக உள்ளார் என்று உறுதிப்படுத்தியுள்ளனர்.

தாக்குதலில் இருந்து தப்பிப்பு

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தாக்கிய போது, கமேனி குடும்பம் தங்கியிருந்த வளாகம் ஏவுகணைகளால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

வதந்திகளுக்கு மத்தியில் ஈரான் உச்ச தலைவரின் புதிய அறிவிப்பு | New Statement From Iran New Supreme Leader Mojtaba

Image Credit: WSJ

அந்த நேரத்தில் வெளியே சென்றிருந்ததால் மொஜ்தபா கமேனி உயிர் தப்பியதாகவும், அவருக்கு சிறிய காயம் மட்டுமே ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், அவர் தற்போது எங்கு உள்ளார் என்பது தெளிவான தகவல் இல்லை. சில தகவல்களில், அவர் லவிசான் பகுதியில் உள்ள பாதுகாப்பான பதுங்கு குழியில் இருப்பதாகவும், மற்ற தகவல்களில் ரஷ்யாவில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஈரான் அரசு அவர் பாதுகாப்பாக உள்ளார் என்று தெரிவித்தாலும், அவர் பொதுமக்கள் முன் தோன்றாதது காரணமாக அவரது உடல்நிலை மற்றும் இருப்பிடம் குறித்து சந்தேகங்கள் தொடர்ந்து நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆபத்தான யுத்தத்திற்கு ஆயத்தமாகி வரும் ஹோர்முஸ் நீரிணை...!

ஆபத்தான யுத்தத்திற்கு ஆயத்தமாகி வரும் ஹோர்முஸ் நீரிணை...!

கட்டாரில் உள்ள அமெரிக்க அல் உதைத் விமானப்படைத் தளம் மீது ஈரான் சரமாரித் தாக்குதல்

கட்டாரில் உள்ள அமெரிக்க அல் உதைத் விமானப்படைத் தளம் மீது ஈரான் சரமாரித் தாக்குதல்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026