தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டம்...காவல்துறையினர் அராஜகம் : சாடும் முன்னாள் எம்.பி

Sri Lanka Police Sri Lankan Tamils Jaffna SL Protest Selvarajah Kajendren
By Sathangani Jun 10, 2025 07:29 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

யாழ்ப்பாணம் - தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிரான போராட்டத்தில் காவல்துறையினரின் அச்சுறுத்தல்களைப் பிரயோகித்து வருவதாக தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் (S. Kajendran) தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக இன்று (10) முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் கலந்துகொண்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ”தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரை கட்டுமானத்தை அகற்றி மக்களுடைய காணிகளை விடுவிக்குமாறு கோரி 2023ஆம் ஆண்டு முதல் போராட்டத்தில் ஈடுபடுகின்றோம்.

இங்கே முன்னெடுக்கப்படும் இனரீதியான போராட்டத்தை நசுக்குவதற்கு சிறிலங்கா காவல்துறை முழு அளவிலே தங்களுடைய அதிகாரத்தை பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

எங்கள் மீது தொடர்ச்சியாக காவல்துறையினரின் அச்சுறுத்தல்களும் நெருக்கடிகளும் பிரயோகிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

காணி உரிமையாளர்கள் எங்களோடு சேர்ந்து போராடக் கூடாது, போராட்டத்திற்கு வருகின்ற மக்கள் கைது செய்யப்படுவார்கள் என்கின்ற அழுத்தங்கள்  பிரயோகிக்கப்படுகின்றது.

இவ்வாறான நெருக்கடிகளை காவல்துறையினர் ஏற்படுத்தியிருக்கின்ற போது சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள பௌத்த பிக்குவிற்கும் இனவாதிகளுக்கும் துணைபோகின்ற செயற்பாடுகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

இந்த சட்டவிரோத கட்டடத்தை அகற்றுவதற்கு அநுர அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ” என தெரிவித்துள்ளார்.

தையிட்டியில் வெடித்த போராட்டம் : கலகமடக்கும் காவல்துறையினர் குவிப்பு - தொடரும் பதற்றம்

தையிட்டியில் வெடித்த போராட்டம் : கலகமடக்கும் காவல்துறையினர் குவிப்பு - தொடரும் பதற்றம்

சாவகச்சேரியில் பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்தவர் அதிரடி கைது

சாவகச்சேரியில் பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்தவர் அதிரடி கைது

சிறிலங்கன் எயார்லைன்ஸுக்கு மேலும் இரு புதிய விமானங்கள்!

சிறிலங்கன் எயார்லைன்ஸுக்கு மேலும் இரு புதிய விமானங்கள்!

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   




ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023