பூசா சிறைச்சாலையில் வெடித்தது போராட்டம்
SL Protest
Department of Prisons Sri Lanka
Prisons in Sri Lanka
By Sumithiran
பூசா சிறைச்சாலையில் கைதிகள் குழுவொன்று சிறைச்சாலையின் கூரை மீதேறி எதிர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
சுமார் ஐந்து கைதிகள் இன்று காலை தொடக்கம் இவ்வாறு சிறைச்சாலையின் கூரை மீதேறி போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
சிறைச்சாலையில் அடிக்கடி நடக்கும் தேடுதல்
சிறைச்சாலையில் அடிக்கடி மேற்கொள்ளப்படும் தேடுதல் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த எதிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சோதனை நடவடிக்கைகள் காரணமாக தங்களுக்கு இடையூறு மற்றும் அசௌகரியங்கள் ஏற்படுவதாக சிறைக்கைதிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஜனவரி 10... உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலை : தனிநாடு குறித்து சிந்தித்த ஈழத் தமிழர்கள்...! 30 நிமிடங்கள் முன்
தையிட்டி விகாரையும் தமிழ் மக்களின் உறுதியான நிலைப்பாடும்
17 மணி நேரம் முன்
லசந்தவுக்கான நீதியை வழங்குமா அநுர அரசு!
2 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி