16ஆவது வாரமாகவும் தொடரும் யாழ். பலாலி மக்களின் காணி விடுவிப்பு போராட்டம்
Jaffna
Sri Lankan Peoples
By Theepan
யாழ். வலிகாமம் வடக்கு, பலாலி மக்கள் 16ஆவது வாரமாகவும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி போராட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றனர்.
பலாலி சந்தியில் இடம்பெற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள், தமது பூர்வீக நிலங்களை நீண்டகாலமாக இழந்து, அகதிகளாக வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கவலை வெளியிட்டனர்.



| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இப்போது போர் நடப்பது சமூக வலைத்தளங்களிலா...... 8 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்