மட்டக்களப்பில் கிராம உத்தியோகத்தர்கள் போராட்டம்!

Batticaloa Sri Lanka Sri Lankan Peoples
By Raghav Dec 30, 2024 09:37 AM GMT
Report

மட்டக்களப்பில்(Batticaloa) கிராமசேவகர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதற்கு எதிராக போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த போராட்டம் ஐக்கிய கிராமசேவையாளர் சங்கத்தால் இன்றையதினம் (30.12.2024) மட்டக்களப்பு காந்தி பூங்கா வளாகத்தில்  மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பெருந்தொகையான போதை மாத்திரைகளுடன் மூவர் கைது

பெருந்தொகையான போதை மாத்திரைகளுடன் மூவர் கைது

காவல்துறையினர்

மக்கள் சேவை செய்யும் எங்களை காவல்துறை நீங்கள் புறக்கணிப்பது ஏன்? தாக்கப்பட்ட கிராம உத்தியோகத்தருக்கு நீதி வேண்டும், உடனடி தீர்வு வேண்டும், போன்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்திய வண்ணம் போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

மட்டக்களப்பில் கிராம உத்தியோகத்தர்கள் போராட்டம்! | Protest In Batticaloa

இதனை தொடர்ந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்வர்கள் அங்கிருந்து ஊர்வலமாக நீதிமன்ற வீதி ஊடாக பழைய கச்சேரியை சென்றடைந்து அங்கு இடம்பெற்றுவரும் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தினையடுத்து அவர்களை வெளியில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதுடன்  போராட்டத்தில் ஈடுப்பட்ட 5 பேரை மாவட்ட அபிவிருத்திகுழு தலைவரும் பிரதி அமைச்சருமான அருண் ஹேமச்சந்திராவிடம் மனு ஒன்றை கையளிப்பதற்கு அனுமதி வழங்கினர்.

இதேவேளை கடந்த 23 ம் திகதி கிராம உத்தியோகத்தர் மீது தாக்குதலை மேற்கொண்டவர்களை கைது செய்யுமாறு கோரி கோறளைப்பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கவனயீர்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பித்தக்கது.

விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்படவுள்ள இழப்பீட்டுத் தொகை

விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்படவுள்ள இழப்பீட்டுத் தொகை

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் ஏற்படவுள்ள மாற்றம்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் ஏற்படவுள்ள மாற்றம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!


GalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026