அரச தலைவர் செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்
protest
Presidential Secretariat
University Student Union
Bhikkhu Association
By Mkkamshan
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் பல்கலைக்கழக பிக்கு சம்மேளனம் ஆகியன இணைந்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளன.
அரச தலைவர் செயலகத்திற்கு முன்பாக இன்று போராட்டம் நடைபெற்றது.
மூடப்பட்ட அனைத்து பல்கலைகழகங்களையும் மீள திறக்க வேண்டும் என்றும் மேலும் பல கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி