கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக கவனயீர்ப்பு போராட்டம்
Kilinochchi
Sri Lanka
SL Protest
By Shalini Balachandran
கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் கவனயீர்ப்பு போராட்டமானது 2594 நாட்களை கடந்து செல்கிறது.
அந்த வகையில் இன்றும்(30) குறித்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த கவனயீர்ப்பு போராட்டமானது காலை 11.30 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க அலுவலகம் முன்பாக இடம்பெற்றுள்ளது.
கவனயீர்ப்பு போராட்டம்
மேலும், வடக்கு கிழக்கு பகுதிகளில் மாதாந்தம் 30 ஆம் திகதி இவ்வாறான கவனயீர்ப்பு போாராட்டமானது முன்னெடுக்கப்படும்.
இந்நிலையில், இன்றைய தினம் கிளிநொச்சியில் குறித்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி