யாழில் காணி விடுவிப்பு கோரி வெடிக்கவுள்ள மாபெரும் போராட்டம் : விடுக்கப்பட்டுள்ள அழைப்பு

Sri Lanka Army Sri Lankan Tamils Jaffna SL Protest
By Theepan Jun 11, 2026 01:23 PM GMT
Report

யாழ்ப்பாணம் - வலி.வடக்கு மக்கள் இடம்பெயர்ந்து 37 வருடங்கள் பூர்த்தியைத் தொடர்ந்து உயர் பாதுகாப்பு வலயமாகவுள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை (15) யாழ் அரச அதிபர் அலுவலக முன்றலில் குறித்த போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து கருத்து வெளியிட்ட மயிலிட்டி மீள்குடியேற்ற அபிவிருத்திக் குழு, கடந்த 15.06.1990 எமது ஊரில் இருந்து நாம் விரட்டப்பட்டு 36 வருடங்கள் 15.06.2026இல் நிறைவடைந்து 37வது வருடத்தில் கால் பதிக்கின்றோம்.

தாக்குதலுக்கு முன் நீர்கொழும்பு தேவாலயங்களின் தகவல்களை சேகரித்த முஸ்லிம்கள்! பின்னணியில் சலே

தாக்குதலுக்கு முன் நீர்கொழும்பு தேவாலயங்களின் தகவல்களை சேகரித்த முஸ்லிம்கள்! பின்னணியில் சலே

விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை 

2009இல் யுத்தம் நிறைவுற்று 17 வருடங்கள் நிறைவுபட்டுவிட்டது. ஆனால் நாம் குறிப்பாக J/248, 1/255 முழுமையாகவும் J/251, J/246ல் (3/2) பகுதியளவிலும் விடுவிக்கப்படவில்லை.

யாழில் காணி விடுவிப்பு கோரி வெடிக்கவுள்ள மாபெரும் போராட்டம் : விடுக்கப்பட்டுள்ள அழைப்பு | Protest To Release Of High Security Zone Lands

அதனால், பல போராட்டங்கள் சந்திப்புக்கள் நடாத்தியும் எமக்கு பலன் கிடைக்கவில்லை. தற்போதும் அகதிகளாகவே வாழ்கின்றோம். 24.04.2026ஆம் திகதி தொடக்கம் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் அறவழியில் தொடர்ந்து போராடி வருகின்றோம்.

இந்தநிலையில் நாம் எதிர்வரும் 15.06.2026 ஆம் திகதி மாபெரும் அறவழிப் போராட்டம் ஒன்றை யாழ் அரச அதிபர் முன்றலில் போராட உத்தேசித்துள்ளோம். உங்களால் முடிந்த உதவியை செய்து இப் போராட்டத்திற்கு பலம் சேருங்கள்” என தெரிவித்துள்ளனர்.

வட மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவிற்கு எதிராக யாழ் நகரில் சுவரொட்டிகள்

வட மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவிற்கு எதிராக யாழ் நகரில் சுவரொட்டிகள்

இலங்கை நாடாளுமன்றில் ஒலித்த பாலச்சந்திரன் படுகொலைக்கான நீதிக்கோரல்

இலங்கை நாடாளுமன்றில் ஒலித்த பாலச்சந்திரன் படுகொலைக்கான நீதிக்கோரல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், நல்லூர், Toronto, Canada

21 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, Montreal, Canada

20 Jul, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
அகாலமரணம்
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

19 Jul, 2009
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025