ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு விடுக்கப்பட்ட பகிரங்க அழைப்பு
srilanka
people
protest
Anura Kumara Dissanayake
By Sumithiran
அரச தலைவர் மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான வீதிப்போராட்டத்தை தொடருமாறு மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
“ஆணவம் பிடித்த ஆட்சியாளரையும், அரசையும் தூக்கி எறிய வேண்டும். மக்கள் போராட்டங்களுக்கு ஜே.வி.பி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் ஆதரவும் தலையீடும் அதிகபட்சமாக வழங்கப்படும் எனவும் போராட்டங்கள் தீவிரப்படுத்தப்பட வேண்டும் எனவும் திஸாநாயக்க தெரிவித்தார்.
நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் விசேட அறிக்கையொன்றை வெளியிட்ட திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி