ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதி கோரி பிரிட்டனில் கவனயீர்ப்பு போராட்டம் (படங்கள்)

Sri Lanka Easter Attack Sri Lanka Tamil diaspora SL Protest
By Jaso Sep 27, 2023 06:21 PM GMT
Report

இலங்கையில் நடத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி பொதுமக்களுக்கு நீதி கோரி தமிழர்களுக்கான சுதந்திர வேட்டை என்ற அமைப்பினால் பிரித்தானிய நாடாளுமன்றத்துக்கு முன்பாக இன்றைய தினம் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று நடாத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று இடம்பெற்ற குண்டுவெடிப்பு தாக்குதல்கள் ஏற்கனவே ராஜபக்‌ச குடும்பத்தால் சுரேஷ் சாலி மற்றும் பிள்ளையான் ஆகியோருடன் இணைந்து திட்டம் தீட்டப்பட்டு நடாத்தப்பட்டதாக channel 4 அண்மையில் ஆதரங்களை வெளிப்படுத்தியிருந்த நிலையில் மனிதவுரிமைக்காகவும் தமிழ் மக்களுக்கான நீதிக்காகவும் தொடர்ச்சியாக குரல் கொடுத்து வரும் தமிழர்களுக்கான சுதந்திர வேட்டை அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த இந்த போராட்டத்தில் இளைஞர், யுவதிகளும் கலந்து கொண்டு சர்வதேச விசாரணை ஒன்றை நடாத்துவதற்கு பிரித்தனிய மற்றும் அமெரிக்க அரசாங்கங்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

 அம்பலத்துக்கு வந்த நாடகம்

கோட்டபய ராஜபக்‌ச மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு நடாத்திய நாடகம் அம்பலத்துக்கு வந்திருக்கும் நிலையில் தமிழ் மக்களுக்காக நியாயமான முறையில் குரல் கொடுத்த ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை தொடர்பிலும் நியாயமான விசாரணை நடாத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர் .

இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துங்கள்: ஜெனிவாவில் ஓங்கி ஒலித்த குரல்

இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துங்கள்: ஜெனிவாவில் ஓங்கி ஒலித்த குரல்


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
14ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கனகாம்பிகைக்குளம்

02 Aug, 2026
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, Montreal, Canada

28 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 5ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, சென்னை, India

03 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், பிரித்தானியா, United Kingdom, மானிப்பாய், கொழும்பு, Uganda

02 Aug, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, திருவையாறு

03 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

பதுளை, யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், Montreal, Canada

31 Jul, 2026
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025