காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி லண்டனிலும் அணி திரண்ட மக்கள்

Missing Persons London Tamil diaspora
By Sumithiran Aug 30, 2025 09:17 PM GMT
Report

 காணாமல் ஆக்கப்பட்டடோருக்கு சர்வதேச நீதி கோரி லண்டனிலும்(london) மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

 சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று (30.08) லண்டனில் அமைந்துள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயம் முன்பாக ஆரம்பித்த கவனயீர்ப்பு ஆர்ப்பட்டம் அங்கிருந்து டவுனிங் வீதி வரை ஊர்வலமாக சென்றடைந்தது.

புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் ஏற்பாட்டில் நடந்த ஆர்ப்பாட்டம் 

புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில் ''யுத்தத்தின் போதும், யுத்தத்திற்கு பின்னரும் வலிந்து கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நடந்தது என்ன..? காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் சர்வதேச நீதி தேவை, இலங்கையை சர்வதேச நீதிமன்றில் பாரப்படுத்து, இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி வேண்டும்'' என பதாதைகளை தாங்கியவாறும் கோசங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி லண்டனிலும் அணி திரண்ட மக்கள் | Protests London Demanding Justice Disappeared

இதில் புலம் பெயர் தமிழினச் செயற்பாட்டாளர்கள், இளைஞர், யுவதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இலங்கை மனித புதைகுழிகள் : சுயாதீன விசாரணையை வலியுறுத்தும் ஐ.நா

இலங்கை மனித புதைகுழிகள் : சுயாதீன விசாரணையை வலியுறுத்தும் ஐ.நா

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பில் சர்வதேசத்துக்கு பறந்த கோரிக்கை

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பில் சர்வதேசத்துக்கு பறந்த கோரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 

 

Gallery
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, கோப்பாய், Markham, Canada

01 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Vulcano, Italy, Zürich, Switzerland

27 Aug, 2025
மரண அறிவித்தல்
23ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

01 Sep, 2014
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

10 Sep, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கோப்பாய் தெற்கு

25 Aug, 2023
மரண அறிவித்தல்

கொழும்பு, Nigeria, Markham, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Bielefeld, Germany

28 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Bad Friedrichshall, Germany

24 Aug, 2023
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Pickering, Canada

28 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி சாரையடி, புலோலி தெற்கு, Ilford, United Kingdom

25 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Aug, 2025
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், London, United Kingdom

28 Aug, 2010