அதிகாரிகளுக்கு செந்தில் தொண்டமான் விடுத்துள்ள பணிப்புரை
Trincomalee
GMOA Sri Lanka
Senthil Thondaman
Eastern Province
By Sathangani
சுகாதாரத் துறையினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) கிழக்கு மாகாணத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்திற்கு விஜயம் செய்து வைத்தியர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினைகள் குறித்து ஆளுநர் செந்தில் தொண்டமானுடன் கலந்துரையாடல் மேற்கொண்டனர்.
இதேவேளை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கு முழுமையான ஆதரவை வழங்குமாறு மாகாண சபை அதிகாரிகளுக்கு செந்தில் தொண்டமான் பணிப்புரை விடுத்துள்ளார்.


6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி