மாகாணசபைத்தேர்தல் குறித்து அழுத்தம் கொடுக்காத இந்தியா : ரில்வின் சில்வா அறிவிப்பு

Janatha Vimukthi Peramuna India Election Tilvin silva
By Sumithiran Feb 19, 2026 11:21 AM GMT
Report

 மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு இந்தியா அழுத்தம் கொடுக்கவில்லை என்று ஜேவிபி பொதுச்செயலர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி கலந்துரையாடல் நிகழ்வு ஒன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஒருவாரகால இந்தியப் பயணத்தை முடித்துக் கொண்டு கடந்த 12ஆம் நாள் நாடு திரும்பிய அவர் இந்த அரசியல் கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்றிருந்தார். இதன்போது எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த ரில்வின் சில்வா,

புதுடெல்லியில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் இந்தியாவின் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பவன் கபூர் ஆகியோருடனான சந்திப்பின் போது, அதிகாரப்பகிர்வு அல்லது பயங்கரவாத பிரச்சினைகள் பற்றி எதுவும் கலந்துரையாடப்படவில்லை.

இந்தியாவின் கவனம், அரசியல் நிகழ்ச்சி நிரலில் இல்லை

இந்தியாவின் கவனம், அரசியல் நிகழ்ச்சி நிரலில் இல்லை, அது முழுக்க முழுக்க பொருளாதார அபிவிருத்தி மற்றும் தொழில்நுட்பத்திலேயே கவனம் செலுத்துகிறது.

மாகாணசபைத்தேர்தல் குறித்து அழுத்தம் கொடுக்காத இந்தியா : ரில்வின் சில்வா அறிவிப்பு | Provincial Council Elections India Not Pressuring

இந்தியா எப்போதும் இலங்கைக்கு உண்மையான மற்றும் நம்பகமான பங்காளியாக இருக்கும் என்று எமக்கு மீண்டும் கூறியது.

ஜேவிபி இந்தியாவுக்கு எதிராக செயற்படவில்லை

இரண்டாவது ஜேவிபி கிளர்ச்சியின் போது, ஜேவிபி இந்தியாவுக்கு எதிராக செயற்படவில்லை, அப்போதைய இந்திய அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கே பதிலளித்தது.

மாகாணசபைத்தேர்தல் குறித்து அழுத்தம் கொடுக்காத இந்தியா : ரில்வின் சில்வா அறிவிப்பு | Provincial Council Elections India Not Pressuring

நாங்கள் ஆட்சிக்கு வந்த பின்னர், இந்திய-இலங்கை உறவுகள் மாறிவிட்டன. நாங்கள் ஒன்றாக வேலை செய்ய முடியும் என்பதை இந்தியா உணர்ந்துள்ளது.

புதிய அரசியலமைப்பை உருவாக்குவது தொடர்பான ஆரம்பகட்ட பணிகள் நடந்து வருகின்றன. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழித்தல் மற்றும் நிறைவேற்று அதிகாரங்கள் இல்லாத ஜனாதிபதி பதவியை உருவாக்குதல் ஆகியன குறித்தும் கவனம் செலுத்தப்படும் என்றும் ரில்வின் சில்வா இதன் போது தெரிவித்துள்ளார். 

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் சிக்கிய சட்டத்தரணி! சிஐடி வெளியிட்ட அறிவிப்பு

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் சிக்கிய சட்டத்தரணி! சிஐடி வெளியிட்ட அறிவிப்பு

ஐ.எம்.எப் ஒப்பந்த திருத்தங்கள் மூலம் பலப்படுத்தபடவுள்ள வரி தளர்வுகள்

ஐ.எம்.எப் ஒப்பந்த திருத்தங்கள் மூலம் பலப்படுத்தபடவுள்ள வரி தளர்வுகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

04 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019