மாகாண சபைத் தேர்தல் குறித்து வெளியான தகவல்

Election Commission of Sri Lanka Provincial Council Parliament of Sri Lanka Harini Amarasuriya
By Sathangani Apr 17, 2026 04:15 AM GMT
Report

இலங்கையில் நீண்டகாலமாகத் தாமதமடைந்து வரும் மாகாண சபைத் தேர்தல்களை இந்த ஆண்டுக்குள் நடத்துவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

எனினும், இதற்குக் குறுக்கே நிற்கும் சட்டச் சிக்கல்களை நாடாளுமன்ற செயற்குழு விரைவாகத் தீர்க்க வேண்டும் என அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், மாகாண சபைத் தேர்தல்கள் சட்டத்தில் 2017ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட திருத்தத்தின்படி, கலப்பு விகிதாசார பிரதிநிதித்துவ முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

சிறிலங்கன் ஏர்லைன்ஸ் தலைமையை நியமிப்பதில் இழுபறி!

சிறிலங்கன் ஏர்லைன்ஸ் தலைமையை நியமிப்பதில் இழுபறி!

பிரதமரின் தலைமையில் நியமிக்கப்பட்ட குழு 

ஆனால், இந்த முறையின் கீழ் தேர்தலை நடத்தத் தேவையான தொகுதி எல்லை நிர்ணயப் பணிகள் இதுவரையில் பூர்த்தி செய்யப்படவில்லை. முன்னதாக சமர்ப்பிக்கப்பட்ட எல்லை நிர்ணய அறிக்கைக்கு நாடாளுமன்றத்தின் அங்கீகாரம் கிடைக்கவில்லை.

மாகாண சபைத் தேர்தல் குறித்து வெளியான தகவல் | Provincial Council Elections To Be Held This Year

எல்லை நிர்ணய அறிக்கை நிராகரிக்கப்பட்டதையடுத்து, பிரதமரின் தலைமையில் நியமிக்கப்பட்ட ஐவர் கொண்ட மீளாய்வுக் குழு, தனது அறிக்கையை இரண்டு மாதங்களுக்குள் ஜனாதிபதியிடம் சமர்ப்பித்திருக்க வேண்டும். ஆனால், அந்த அறிக்கை இன்றுவரை சமர்ப்பிக்கப்படவில்லை.

கடந்த காலங்களில் இந்த பிரச்சினையைத் தீர்க்க எடுக்கப்பட்ட முயற்சிகள் மற்றும் பரிந்துரைகள் முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. தற்போது இந்தச் சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதற்காக நாடாளுமன்ற விசேட செயற்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

தெற்கு கடற்பரப்பில் போதைப்பொருளுடன் சிக்கிய படகு கரைக்கு கொண்டுவரப்பட்டது

தெற்கு கடற்பரப்பில் போதைப்பொருளுடன் சிக்கிய படகு கரைக்கு கொண்டுவரப்பட்டது

நாடாளுமன்றம் தீர்மானிக்கும்

இந்த குழுவில் முன்னிலையாகி தேர்தல்கள் ஆணைக்குழு தனது தரப்பு விளக்கங்களை வழங்கியுள்ளது. "விசேட செயற்குழு நியமிக்கப்பட்டு மூன்று மாத காலத்திற்குள் தனது விதப்புரைகளை வழங்க வேண்டும்.

மாகாண சபைத் தேர்தல் குறித்து வெளியான தகவல் | Provincial Council Elections To Be Held This Year

அனைத்துத் தரப்பினருடனும் கலந்துரையாடி ஒரு தெளிவான முடிவை இந்த குழு அறிவித்தால், அதன் அடிப்படையில் எந்தத் தேர்தல் முறையின் கீழ் தேர்தலை நடத்துவது என்பதை நாடாளுமன்றம் தீர்மானிக்கும்.

அவ்வாறு விரைவாகத் தீர்மானம் எட்டப்பட்டால், மாகாண சபைத் தேர்தலை இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்த முடியும்." என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆட்பதிவுத் திணைக்களத்தின் விசேட அறிவித்தல்

ஆட்பதிவுத் திணைக்களத்தின் விசேட அறிவித்தல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

02 Jun, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, இளவாலை

02 Jun, 2016
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஸ்கந்தபுரம், வவுனியா

01 Jun, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015