மீண்டும் மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து!
                    
                province
            
                    
                dilum amunugama
            
                    
                travel
            
                    
                sri Lanka
            
            
        
            
                
                By Kalaimathy
            
            
                
                
            
        
    மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவித்தலை போக்குவரத்துச் சேவைகள் முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
அந்த வகையில், எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 1ஆம் திகதி முதல் மாகாணங்களுக்கிடையிலான பேருந்து மற்றும் தொடருந்து சேவைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவல் தீவிரமடைந்த காரணத்தால் மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து தடைசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 
 
    
                                
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்
        
        
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            2ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        