நாடாளுமன்ற தெரிவுக்குழு நியமனம் தொடர்பிலான பிரேரணை இன்று முன்வைப்பு
Election Commission of Sri Lanka
Sri Lanka Parliament
By Beulah
நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு தொடர்பான விடயங்களை ஆராய்ந்து அதற்கான பொருத்தமான பரிந்துரைகளை வழங்குவதற்கு நாடாளுமன்ற தெரிவுக்குழுவை நியமிப்பதற்கான பிரேரணை நாடாளுமன்றத்தில் இன்று(18) சமர்ப்பிக்கப்படவுள்ளது.
சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று (17) நடைபெற்ற நாடாளுமன்ற விவகாரக் குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
பிரேரணை முன்வைப்பு

நாடாளுமன்ற தெரிவுக்குழுவை நியமிப்பதற்கான பிரேரணை இன்று முன்வைக்கப்படவுள்ளது.
அத்துடன், நாடாளுமன்ற அலுவல்கள் குழு மற்றுமொரு நாளில் விவாதத்தை நடத்துவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி