ATM திருடனைப் பிடிக்க பொதுமக்களின் உதவியை நாடியுள்ள காவல்துறை

Kalutara Sri Lanka
By Dharu Dec 09, 2025 11:11 AM GMT
Report

பணமோசடி வழக்கில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஒருவரை கைது செய்ய காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

பொலன்னறுவை, ஜெயந்திபுராவில் வசிக்கும் ஒருவர், களுத்துறை நகரில் ஒரு வங்கியில் உள்ள ஏ.டி.எம் இயந்திரத்தில் இருந்து பணம் எடுக்க வந்ததாகவும், அங்கிருந்த ஒரு தெரியாத நபரிடம் உதவி கோரியதாகவும், இதன்போது, குறித்த நபரிடம் தனது ஏ.டி.எம் அட்டை மற்றும் கடவுச்சொல்லைக் கொடுத்து, தனக்கு மற்றொரு ஏ.டி.எம் அட்டையைக் கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டதாகவும், அதன் பிறகு தனது ஏ.டி.எம் அட்டையைப் பயன்படுத்தி ரூ.200,000 எடுத்ததாகவும் முறைப்பாடு அளித்துள்ளார்.

மேற்படி  சந்தேக நபர் கடந்த காலங்களில் இதேபோன்ற நிதி மோசடிகளைச் செய்ததாக களுத்துறை தெற்கு காவல் நிலையத்திலும், வாதுவ காவல் நிலையத்திலும் நான்கு முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நிமல் சிறிபால டி சில்வாவின் சகோதரிக்கு வவுனியாவில் 25 ஏக்கர் காணி : அம்பலப்படுத்திய தமிழ் எம்.பி

நிமல் சிறிபால டி சில்வாவின் சகோதரிக்கு வவுனியாவில் 25 ஏக்கர் காணி : அம்பலப்படுத்திய தமிழ் எம்.பி

விசாரணை

மேலும் விசாரணையில், இந்த சந்தேக நபர் நாட்டின் பல்வேறு இடங்களுக்குச் சென்று இதுபோன்ற மோசடிகளை வழக்கமாகச் செய்யும் ஒருவர் என்பது தெரியவந்துள்ளது.

ATM திருடனைப் பிடிக்க பொதுமக்களின் உதவியை நாடியுள்ள காவல்துறை | Public Help To Catch Atm Thief

அதன்படி, சந்தேக நபர் தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளுமாறு காவல்துறை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

தலைமை காவல் ஆய்வாளர் களுத்துறை தெற்கு 071-8591691

குற்றப்பிரிவு OIC களுத்துறை தெற்கு 071-8594360

டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு நிவாரணம் : அரசிடம் கோரிக்கை

டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு நிவாரணம் : அரசிடம் கோரிக்கை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom, Toronto, Canada

13 Jun, 2021
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

03 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் மண்டைதீவு 5ம் வட்டாரம், Jaffna, பரிஸ், France

04 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, கனகாம்பிகைக்குளம்

25 Jun, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

சுன்னாகம், சுன்னாகம் கிழக்கு

07 Jun, 2026
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, அளவெட்டி தெற்கு

11 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரிக்காடு வல்வெட்டித்துறை, கிளிநொச்சி

24 May, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

Kopay South, கட்டைப்பிராய்

12 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
மரண அறிவித்தல்

புத்தூர், கந்தர்மடம், India, Brampton, Canada

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், மல்லாகம், Lewisham, United Kingdom, Harrow, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி