வலி. வடக்கு காணி விடுவிப்பு கோரி யாழில் தொடர் போராட்டம்!

Sri Lanka Army Sri Lankan Tamils Jaffna
By Theepan Jun 12, 2026 10:24 AM GMT
Report

யாழ்ப்பாணம் - வலிகாமம், வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி காணி உரிமையாளர்கள்  போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

இராணுவத்தினரின் "கொமோண்டோ" பங்களா முன்பாக இன்று (12) அமைதி வழியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வலி. வடக்கு பலாலியைச் சேர்ந்த மக்கள் கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாத கால பகுதியில் அவர்களது சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், அப்பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக காணப்படுகிறது.

சொல்லிசை பாடகர் சங்கீத்சனுக்கு பிணை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சொல்லிசை பாடகர் சங்கீத்சனுக்கு பிணை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு

உயர்பாதுகாப்பு வலயம்

யுத்தம் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்த நிலையிலும், அப்பகுதிகளில் இருந்து பாதுகாப்பு தரப்பினர் வெளியேறாத நிலையில் அவை உயர்பாதுகாப்பு வலயமாகவே காணப்படுகிறது.

வலி. வடக்கு காணி விடுவிப்பு கோரி யாழில் தொடர் போராட்டம்! | Protests In Jaffna Demanding North Land Release

இந்த நிலையில் தமது 650 ஏக்கர் வரையிலான காணிகளை விடுவிக்குமாறு பல வருடங்களாக காணி உரிமையாளர்கள் போராடி வரும் நிலையில் காணிகள் விடுவிக்கப்படாத நிலையில் காணிகளை விடுவிக்குமாறு ஒவ்வொரு வெள்ளிக் கிழமைகளிலும் போராட்டங்களை முன்னெடுப்பதாக காணி உரிமையாளர்கள் முடிவெடுத்திருந்த நிலையில் இன்றும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதேவேளை எதிர்வரும் திங்கட்கிழமை(15) யாழ்ப்பாண அரசாங்க அதிபர் செயலகத்திற்கு முன்பாக பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட உள்ளதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

குறித்த போராட்டத்தில் வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே சிவஞானம், வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் தவிசாளர் தி.பிரகாஸ், பருத்தித்துறை  நகர சபையின் தவிசாளர் டக்ளஸ் போல், பொதுமக்கள் மற்றும் காணி உரிமையாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

வலி. வடக்கு காணி விடுவிப்பு கோரி யாழில் தொடர் போராட்டம்! | Protests In Jaffna Demanding North Land Release

பாடகர் சங்கீத்சனை விடுவிக்க கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

பாடகர் சங்கீத்சனை விடுவிக்க கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

வருண ஜயசுந்தரவின் கைது குறித்து சட்டமா அதிபரின் அறிவிப்பு

வருண ஜயசுந்தரவின் கைது குறித்து சட்டமா அதிபரின் அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


GalleryGalleryGalleryGallery
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி