கொரோனா தொற்று அதிகரிப்பு! சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை
sri lanka
people
protest
By Shalini
இனிவரும் காலங்களில் பொதுக்கூட்டங்கள் மற்றும் ஒன்றுகூடல்களுக்கு அனுமதி பெறப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தன (Dr. Asela Gunawardana) தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவோரின் எண்ணிக்கைக்கு இன்னும் வரம்பு விதிக்கப்படவில்லை.
ஆனால் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க அனுமதி பெற வேண்டும்.
அவ்வாறில்லை என்றால், எந்தவொரு விதி மீறலுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்க முடியமெனவு அவர் மேலும் தெரிவித்தார்.