அமைச்சுகளில் மாற்றம் - அதிவிசேட வர்த்தமானியை வெளியிட்டார் கோட்டாபய
gazette
modified
publication
ministries
By Vanan
அமைச்சுகளின் விடயதானங்கள் மற்றும் கடமை பொறுப்புக்களை மாற்றியமைத்து அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, நேற்றைய தினம் (09) திகதியிடப்பட்டு இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
முழுமையான விபரங்களைப் பெற இந்த இணைப்பை அழுத்துங்கள்,
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி