முல்லைத்தீவில் குடும்பஸ்தர் அடித்துக்கொலை: இராணுவ சிப்பாய் கைது(படங்கள்)

Sri Lanka Army Sri Lanka Police Mullaitivu Sri Lanka Police Investigation Northern Province of Sri Lanka
By Shadhu Shanker Oct 29, 2023 05:01 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in சமூகம்
Report

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவமானது  கைவேலி மயில்குஞ்சன் குடியிருப்பில் நேற்று(28) இரவு 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் சந்தேக நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர் இராணுவத்தில் பணியாற்றுபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவில் குடும்பஸ்தர் அடித்துக்கொலை: இராணுவ சிப்பாய் கைது(படங்கள்) | Pudhukudiyiruppu Family Man Death

தடியால் சரமாரியாக 

குறித்த கிராமத்தில் சட்டவிரோத மதுபாவனை அதிகரித்து வருவதால் இராணுவத்தினர் முகாமிட்டுள்ள நிலையில், முகாமிலிருந்து அகற்றப்படும் இரும்புகளை விற்பனை செய்யும் போது பண பரிமாற்றத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாகவே இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் உயிரிழந்த நபரை தடியாலும் கோடரியாலும் சரமாரியாக தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

முல்லைத்தீவில் குடும்பஸ்தர் அடித்துக்கொலை: இராணுவ சிப்பாய் கைது(படங்கள்) | Pudhukudiyiruppu Family Man Death

தமிழர் பகுதியில் மகிழ்ச்சியின் உச்சம்! அறுவடையாகும் நூற்றுக்கணக்கான மாம்பழங்கள்(காணொளி)

தமிழர் பகுதியில் மகிழ்ச்சியின் உச்சம்! அறுவடையாகும் நூற்றுக்கணக்கான மாம்பழங்கள்(காணொளி)

மேலதிக விசாரணை

அதன் பின்னர் காவல்துறையினரின் பாதுகாப்புடன் சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே அவர் உயிரிழந்துள்ளார்.

மேலும் உயிரிழந்தவரின் சடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

முல்லைத்தீவில் குடும்பஸ்தர் அடித்துக்கொலை: இராணுவ சிப்பாய் கைது(படங்கள்) | Pudhukudiyiruppu Family Man Death

அம்பிட்டிய சுமணரத்ன தேரர் மீதான முறைப்பாடுகள் குறித்து விசாரணைகளை முன்னெடுக்க தீர்மானம் : பாதுகாப்பு அமைச்சர் உறுதி

அம்பிட்டிய சுமணரத்ன தேரர் மீதான முறைப்பாடுகள் குறித்து விசாரணைகளை முன்னெடுக்க தீர்மானம் : பாதுகாப்பு அமைச்சர் உறுதி

GalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
நன்றி நவிலல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

29 Oct, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, வள்ளிபுனம்

30 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொழும்பு

26 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, சிட்னி, Australia

28 Oct, 2015
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, வவுனிக்குளம், பருத்தித்துறை

26 Oct, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
6ம் ஆண்டு நினைவஞ்சலி

Edmonton, United Kingdom, England, United Kingdom

27 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, சுன்னாகம், London, United Kingdom

27 Oct, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024