காலம் மறக்காது! போராளி புலமைப்பித்தனை ஈழம் மறக்காது!
death
tamil nadu
pulamai piththan
By Shalini
உடல்நலக்குறைவு காரணமாக தனது 85ஆவது வயதில் இயற்கை எய்திய கவிஞர் புலமைப்பித்தனின் மறைவுக்கு கவிஞர் காசி ஆனந்தன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
புலமைப்பித்தன் பிரிவில் ஒரு போராளியை இழந்து புலம்புகிறோம். தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்குத் தோள் தந்த தமிழ்நாட்டு மாவீரன் என அவரை புகழ்ந்துள்ளார்.
ஒவ்வொரு நொடியும் தமிழீழம் மீட்கும் முனைப்பு. தலைவர் பிரபாகரனை நெஞ்சில் தாங்கிய எரிமலைப் பிழம்பு எனவும் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்ட இரங்கள் செய்தி கீழே....