புங்குடுதீவு கண்ணகை அம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழா!
Tamils
Jaffna
By pavan
புங்குடுதீவு கண்ணகை அம்மன் ஆலயத்தின் புனராவர்த்தன அஷ்டபந்தன சமர்ப்பண ஏகோன்ன பஞ்சாசத் (49) குண்டபஷ மஹாயாக மஹா கும்பாபிஷேக பெருவிழா ஆனது 25/06/2023 அன்று நடைபெறவுள்ளது.
இதற்கான கிரிகைகள் 19.06.2023 இல் இருந்து ஆரம்பமாகவுள்ளது.

மேலும், எண்ணைகாப்பு நிகழ்வானது 22,23 ஆம் திகதிகளில் காலை 9 மணியில் இருந்து மாலை 4 மணி வரையும் நடைபெறவுள்ளதுடன் 24 ஆம் திகதி காலை 9 மணியில் இருந்து மதியம் 1 மணி வரை நடைபெறவுள்ளது.
எனவே அம்பிகை அடியார்களாகிய உங்களை அன்னையின் பெரு விழாவில் பங்கு பற்றி அன்னையின் அருளைப் பெறுமாறு வேண்டிக்கொள்கின்றோம்.
6ம் ஆண்டு நினைவஞ்சலி