கொள்ளையடிக்க சென்ற இளைஞர்களுக்கு கிடைத்த தண்டனை
Sri Lanka Police
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Sri Lankan Peoples
By Jaso
திவுலபிட்டிய, மரதகஹமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள், இன்று (03) காலை அப்பகுதியிலுள்ள வீடொன்றில் கொள்ளையடித்துக்கொண்டிருந்த போது பிரதேசவாசிகளால் பிடிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து இளைஞர்களை சாலையில் அப்பகுதி மக்கள் முழந்தாளிட வைத்தனர்.
சந்தேகத்திற்குரிய மூன்று இளைஞர்கள் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என தெரியவந்துள்ளதுடன், பின்னர் பிரதேசவாசிகள் அவர்களை திவுலப்பிட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
மனித நாகரிகத்தில் உயிர்நாடியான காடுகள்! 1 நாள் முன்
பாரிய இனச்சிக்கல்களுக்கு வழிகோலிய தனிச்சிங்களச் சட்டம்….
4 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்