மீண்டும் திறக்கப்படும் ஜெகன்நாதர் கோயிலின் பொக்கிச அறை: விலகுமா மர்மம்!

India Odisha World
By Aadhithya Jul 15, 2024 01:16 PM GMT
Report

உலகப்புகழ் பெற்ற பூரி ஜெகன்நாதர் (Puri Jagannath) கோவிலின் பொக்கிச அறை 46 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அந்தவகையில், ரத்னா பந்தர் (Ratna Bhandar) என்னும்  குறித்த பொக்கிச அறை நேற்று (14) திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியா (India) - ஒடிசா மாநிலம் (Odisha) பூரியில் (Puri) 12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோவிலுக்கு பல்வேறு கால கட்டங்களில் அங்கு ஆட்சி செய்த மன்னர்கள் தங்கம், வைரம், வைடூரியம் என விலை மதிப்பில்லா நகைகளை காணிக்கையாக அளித்துள்ளனர். 

பாடசாலையிலிருந்து வெளிவந்த தங்கப் புதையல்!

பாடசாலையிலிருந்து வெளிவந்த தங்கப் புதையல்!

சுரங்க அறை

இந்த நகைகள்  அனைத்தும் ஜெகன்நாதர் கோவிலின் தரைப்பகுதிக்கு கீழே சுரங்க அறை ஏற்படுத்தி அதற்குள் குவித்து வைக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.   

மீண்டும் திறக்கப்படும் ஜெகன்நாதர் கோயிலின் பொக்கிச அறை: விலகுமா மர்மம்! | Puri Jagannath Temple Treasure Room Reopens

இந்த அறை கடைசியாக 1978 இல் திறக்கப்பட்டபோது அதை அருகில் இருந்து பார்த்தவர்கள் நகைகள் அனைத்தும் துணியில் சுற்றி மரப்பெட்டியில் வைக்கப்பட்டு இருந்ததாகவும் அறைகள் தரைக்கு கீழேயும் கடல் பகுதியை ஒட்டியும் இருந்ததாகவும் கூறியுள்ளனர்

எனவே பொக்கிச அறை குறித்து ஆராய 1984 இல் தொல்லியல் துறை குழு அய்வு செய்ய சென்ற போது, பொக்கிச அறையின் நிலமை மிகவும் மோசமாக இருப்பதாகவும் பாம்புகள் உள்ளே இருப்பதாகவும் கூறி ஆய்வுக்குழு திரும்பி வந்து விட்டது.

கடந்த 40 நாளில் 7 முறை பாம்பு கடிக்கு உள்ளான இளைஞன்: தேடி வந்து கடிக்கும் வினோதம்

கடந்த 40 நாளில் 7 முறை பாம்பு கடிக்கு உள்ளான இளைஞன்: தேடி வந்து கடிக்கும் வினோதம்

பொக்கிச அறை

குறிப்பாக 2018 ஆம் ஆண்டில் பொக்கிச அறையின் சாவி காணாமல் போனதாகவும் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகி விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டன.

மீண்டும் திறக்கப்படும் ஜெகன்நாதர் கோயிலின் பொக்கிச அறை: விலகுமா மர்மம்! | Puri Jagannath Temple Treasure Room Reopens

இவ்வாறான நிலையில் தான் 46 ஆண்டுகளுக்கு பிறகு தொல்லியல் துறை அதிகாரிகள் அரசு அதிகாரிகள் என பல்வேறு தரப்பினர் முன்னிலையில்  நேற்று பொக்கிச அறை திறக்கப்பட்டு அதில் உள்ள நகைகளை மதிப்பிடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

மதிப்பீட்டு பணிகள் மிகவும் இரகசியமாக நடைபெற்று வருவதால் பணிகள் முடிய சுமார் 70 நாட்கள் வரை ஆகலாம் என அதிகாரிகள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

மிகவும் பிரபலமான நபராக இந்திய பிரதமர் மோடி

மிகவும் பிரபலமான நபராக இந்திய பிரதமர் மோடி

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...
ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி